Wood Pressed Coconut Oil / மரச்செக்கு தேங்காய் எண்ணெய் 500ml – 1l

192.00369.00

SKU: N/A Category:

தேங்காய் எண்ணெய் பயன்கள் குளிர்ச்சி தரக்கூடியது .தேங்காய் எண்ணெயை சமையலில் சேர்த்துக் கொண்டால் அத்தியாவசிய சத்துக்களும் உடலுக்குக் கிடைக்கும். 100 கிராம் எண்ணெய் 884 கலோரி ஆற்றலை உடலுக்கு வழங்கவல்லது. தேங்காய் எண்ணை 85 சதவீதம் பூரிதமான கொழுப்புச் சத்து கொண்டது. 100 கிராம் தேங்காய் எண்ணெயில் 44.6 கிராம் லூரிக் அமிலம் உள்ளது. 12 கார்பன் அணுக்களை கொண்ட இதுதான் தேங்காய் எண்ணெய்க்கு 45 சதவீத கொழுப்புச்சத்தை வழங்குகிறது.

Weight N/A
weight

1litre, 500ml

Reviews

There are no reviews yet.

Be the first to review “Wood Pressed Coconut Oil / மரச்செக்கு தேங்காய் எண்ணெய் 500ml – 1l”

Your email address will not be published. Required fields are marked *

Shopping Cart