Flakes – Veera Organic https://veeraorganic.com Organic groceries at your door step Sat, 27 Apr 2024 14:40:40 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.4 https://veeraorganic.com/wp-content/uploads/2021/09/cropped-onlinelogomaker-090321-2003-7106-2-100x100.png Flakes – Veera Organic https://veeraorganic.com 32 32 Flakes Mappillaisamba / மாப்பிள்ளை சம்பா அவல் 250g – 500g https://veeraorganic.com/product/flakes-mappillaisamba-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/ https://veeraorganic.com/product/flakes-mappillaisamba-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/#respond Fri, 15 Oct 2021 03:17:08 +0000 https://veeraorganic.com/?post_type=product&p=2925 இதில் புரதம், நார்ச்சத்து, உப்புச்சத்து ,இரும்புச்சத்து, துத்தநாக சத்துகள் மிகுந்திருக்கின்றன. இதில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்துகள் உடலுக்கு பலவிதமான நன்மைகளை அளிக்க கூடியது. உடலுக்கு வலுவையும் ஏராளமான சத்துகளையும் தரும் மாப்பிள்ளை சம்பாவின் மற்றொரு சிறப்பு ஆண்மை பலப்படுத்தும் என்பது தான்.

மாப்பிள்ளை சம்பா அரிசியை தினசரி உணவில் சேர்த்துகொண்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் அடிக்கடி தொற்று உண்டாக கூடும். உடலில் எதிர்ப்புசக்தி அதிகரிப்பதால் உடல் நல கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. எப்போதும் உற்சாகமாக இருக்க வைக்கிறது. சோர்வை நீக்கி சுறுசுறுப்பை தருவதோடு நரம்புகளுக்கும் வலு கொடுக்கிறது.

உடலில் இருக்கும் கொழுப்பை கரைப்பதால் ரத்த அழுத்தம் சீராகிறது. இதய கோளாறுகள் வராமல் தடுக்கப்படுகிறது. அதிகப்படியான நார்ச்சத்தால் புற்று நோய்கள் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

]]>
https://veeraorganic.com/product/flakes-mappillaisamba-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/feed/ 0
Flakes Wheat / கோதுமை அவல் 250g – 500g https://veeraorganic.com/product/flakes-wheat-%e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/ https://veeraorganic.com/product/flakes-wheat-%e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/#respond Fri, 15 Oct 2021 02:50:42 +0000 https://veeraorganic.com/?post_type=product&p=2920 கோதுமை அவலில் நிறைய நார்ச்சத்துக்கள் உள்ளன, அவை உடலுக்கு நல்லது மற்றும் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது, கொழுப்பு இழப்பை ஊக்குவிக்கிறது.

இது தவிர, கோதுமை அவலில் இரத்த சர்க்கரை அளவை சீராக்கவும், செரிமான அமைப்பை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், பெரும்பாலும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்களுடன் வலுவூட்டவும் உதவுகிறது.

]]>
https://veeraorganic.com/product/flakes-wheat-%e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/feed/ 0
Flakes Finger Millet / கேழ்வரகு அவல் 250g – 500g https://veeraorganic.com/product/flakes-finger-millet-%e0%ae%95%e0%af%87%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/ https://veeraorganic.com/product/flakes-finger-millet-%e0%ae%95%e0%af%87%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/#respond Fri, 15 Oct 2021 02:02:09 +0000 https://veeraorganic.com/?post_type=product&p=2916 அரிசி, கோதுமையைவிட கேழ்வரகில் ஊட்டச்சத்துகள் அதிகம். குறிப்பாக சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து, வைட்டமின் பி அதிக அளவில் உள்ளன. இதனால் எலும்புத் தேய்மானம், ரத்தசோகை, இதய நோய், மலச்சிக்கல், சர்க்கரைநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிறந்தது.

ராகியைக் களியாகச் செய்து சாப்பிட்டால், உடல் உஷ்ணம் நீங்கும்; உடல் வலிமை பெறும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது. அஜீரணக் கோளாறுகள் நீங்கும்; குடற்புண்கள் குணமாகும்; பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் சீராகும். கர்ப்பிணிப் பெண்கள் தினமுமே சாப்பிட்டுவரலாம்.

]]>
https://veeraorganic.com/product/flakes-finger-millet-%e0%ae%95%e0%af%87%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/feed/ 0
Flakes Kodo Millet / வரகு அவல் 250g – 500g https://veeraorganic.com/product/flakes-kodo-millet-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/ https://veeraorganic.com/product/flakes-kodo-millet-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/#respond Fri, 15 Oct 2021 01:38:49 +0000 https://veeraorganic.com/?post_type=product&p=2910 உடலுக்கு அதிகச் சக்தியளிக்கும் வரகில், அரிசி, கோதுமையைவிட நார்ச்சத்து அதிகம். விரைவில் செரிமானமாகும் தன்மைகொண்டது. மேலும் தானியங்களில் அதிகம் புரதம், தாது உப்புகளைக் கொண்டது. இதில், பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீஸ், காப்பர், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் பி அனைத்தும் நிறைந்துள்ளன.

சிறுநீர்ப் பெருக்கி; மலச்சிக்கலை போக்கும்; உடல்பருமனைக் குறைக்கும். ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், தேவையற்ற நச்சுகளை வெளியேற்றி ரத்த ஓட்டத்தைச் சீர்செய்யவும் உதவும். கல்லீரலைச் சீராக்கும், நரம்பு மண்டலத்தையும், எலும்புகளையும் பலப்படுத்தும். மாதவிடாய்க் கோளாறு உள்ள பெண்களுக்கு வரகு, வரம்.

]]>
https://veeraorganic.com/product/flakes-kodo-millet-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d/feed/ 0